மத்திய அரசின் 3 புதிய சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் சென்னையில் திமுக சட்டத்துறை மாநில செயலாளர் என்.ஆர்.இ.இளங்கோவன், இணைச் செயலாளர்கள் பி.ஆர்.அருள்மொழி, கே.எம்.தண்டபாணி ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் அன்பு செழியன் பேசிய போது எடுத்த படம்.



