fbpx
Homeபிற செய்திகள்அரசு பொருட்காட்சியினை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்

அரசு பொருட்காட்சியினை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்

கோவை மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் அரசு பொருட்காட்சியினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அருகில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), ஸ்வேதா சுமன், செய்தித்துறை இணை இயக்குநர் (நினைவகங்கள்) தமிழ் செல்வராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img