2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம் அளிக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கோவை மாநகராட்சி துணை ஆணையர் செல்வசுரபி மற்றும் பலர் உள்ளனர்.



