Homeபிற செய்திகள்கோவை அரசு மேல்நிலைப்பள்ளியில் முற்றுகை போராட்டம்

கோவை அரசு மேல்நிலைப்பள்ளியில் முற்றுகை போராட்டம்

கோவை மாநகராட்சி சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் தேங்கியது.

இதனை அகற்றக் கோரி மாணவ, மாணவிகளுடன் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img