fbpx
Homeபிற செய்திகள்எட்டயபுரம் மணி மண்டபத்தில் பாரதியார் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, எம்எல்ஏ மார்கண்டேயன் மாலை

எட்டயபுரம் மணி மண்டபத்தில் பாரதியார் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, எம்எல்ஏ மார்கண்டேயன் மாலை

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபம் மற்றும் பாரதியாரின் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா, எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, சங்கரநாராயணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் மேற்கு செயலாளர் அன்புராஜன், எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி, பாரதி மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார், வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன், ஜெயலட்சுமி வார்டு செயலாளர்கள் பிச்சை, அருள் சுந்தர், பட்சிராஜன் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன், தலைமை கழக பேச்சாளர் தமிழ் பிரியன், மகளிர் அணி முருகலட்சுமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img