fbpx
Homeபிற செய்திகள்கோவை சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீதம் நிகழ்ச்சி

கோவை சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீதம் நிகழ்ச்சி

கோவை சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீதம் நிகழ்ச்சி ஜாய் ஹேஸ் டான்டு (சந்தோஷம் உதித்தது) என்ற பெயரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கிறிஸ்டோபர் கருணாகரன் ஒருங்கிணைத்து நடத்தினார். அகஸ்டின் நேசராஜ், டொனால்டு எப்ராயிம் ஆகியோர் கீ-போர்டு வாசிக்க, 15 இசைக்கலைஞர்கள் வயலின், வயோலா, செல்லோ மற்றும் டிரம்ஸ் இசைக்க 60 பாடகர்கள் பங்கேற்று பாடி அசத்தினர். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் போதக சேகரக் குழு செய்திருந்தது.

படிக்க வேண்டும்

spot_img