fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கோட்டாட்சியர் கோவிந்தன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img