யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளையின் பவள விழா ஆண்டின் இருபத்தாராவது நிகழ்வாக சர்வதேச தொண்டர்கள் தினம், சர்வதேச மண் தினம் மற்றும் தேசிய சுற்றுச் சூழல் தினவிழா என முப்பெரும் விழா ஈரோடு லட்சுமி கலாலயா மூத்தோர் இல்லத்தில் தலைவர் ஹரிக்குமார், ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத்தலைவர் டாக்டர். ராஜா, கிளை சேர்மேன் டாக்டர் ஐயப்பன், மேலாண் மைக்குழு உறுப்பினர் பிரியா சுகுமார் தலைமையில் டிசம்பர் 2ல் நடைபெற்றது.
பேராசிரியர் தங்கவேல் நினைவு தினத்தையொட்டி இல்ல மூத்தோர்களுக்கும் உணவு சந்திரா தங்கவேல் வழங்கினார்.