fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் விழிப்புணர்வு பேரணி

கோவை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் விழிப்புணர்வு பேரணி

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.

அருகில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அருணா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜசேகரன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் பாலகிருஷ்ணன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்ணதாசன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img