fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி

கோவை மாவட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி

கோவை மாவட்டம், நேரு விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அருகில் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள் இளமுருகன், சிவகுமார், குமாரராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img