fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

கோவையில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் ‘இதழாளர் கலைஞர்’ சிறப்பிதழை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்/இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக்குழுத் தலைவர் மு.பெ.சாமிநதான், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்/இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக்குழு இணைத் தலைவர் மனோதங்கராஜ் ஆகியோர் முன்னிலையில், கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ பக்தவத்சலம் வெளியிட, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் செயலர் சரசுவதி கண்ணையன் பெற்றுக்கொண்டார்.

அருகில் செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர்/இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக்குழு உறுப்பினர் செயலர் மோகன், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், இதழாளர்&கலைஞர் குழுவின் உறுப்பினர்கள் நக்கீரன் கோபால், பாபு ஜெயகுமார் (டெக்கான் க்ரானிக்கல் நாளிதழ்), அருண் ராம் (டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்), கோவி லெனின் (பத்திரிக்கையாளர்), மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், புலவர் செந்தலை ந.கவுதமன், பர்வீன் சுல்தானா, கவிஞர்.கவிதாசன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img