fbpx
Homeபிற செய்திகள்பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் பயிற்சி பட்டறை

பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் பயிற்சி பட்டறை

காங்கேயம் குழும நிறுவனங்கள், பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் அளவு திறன் அடித்தளம் மற்றும் வளர்ச்சி பற்றிய பயிற்சி பட்டறை நவம்பர் 16, 17 ல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திறன் பயிற்சியாளர் ஷங்கர் பங்கேற்றார்.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் எஸ்.ராம்குமார், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை தலைவர் எஸ்.செல்வி மற்றும் பேராசிரியர்கள் மேற்கொண்டனர்.

காங்கேயம் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி C.வெங்கடேஷ், காங்கேயம் குழும நிறுவனங்களின் நிர்வாகிகள் N.ராமலிங்கம், C.K.வெங்கடாச்சலம், S.ஆனந்த வடிவேல், C K பாலசுப்ரமணியம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img