fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச அன்பு தினம் யூத் ஹாஸ்டெல்ஸ் கொண்டாட்டம்

சர்வதேச அன்பு தினம் யூத் ஹாஸ்டெல்ஸ் கொண்டாட்டம்

யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளையின் பவளவிழா ஆண்டின் 24வது நிகழ்வாக சர்வதேச அன்பு தினம், தேசிய கல்வி தினம் மற்றும் குழந்தைகள் தினம் ஈரோடு செங்கோடம்பாளையம் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர் ராஜா, பள்ளியின் தாளாளர் ராஜேந்திரன் தலைமையில் நவம்பர் 10ல் நடைபெற்றது.

துணைத் தலைவர் சுகுமார் வழங்கினார். பொருளாளர் சௌமியா, தலைவர் சந்திரா தங்கவேல், ஹாஸ்டெல்ஸ் நிர்வாகிகள் டாக்டர். ஐயப்பன், மகேந்திரன், செந்தில் குமார், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிக்கு மளிகைப் பொருட்களை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img