fbpx
Homeபிற செய்திகள்கோவை குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு தன்னார்வலர்கள் கலந்து கொண்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அருகில் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நியமன அலுவலர் மதியழகன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img