fbpx
Homeபிற செய்திகள்கேரள: அமைச்சர் சாமிநாதன் தந்தை பெரியாரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்

கேரள: அமைச்சர் சாமிநாதன் தந்தை பெரியாரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் அமையப்பெற்றுள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்ப்பில் ரூ.8.41 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நினைவகம் மற்றும் நூலக கட்டிடப் பணிகளின் ஆய்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அருகில் செய்தித்துறை இயக்குநர் மோகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ்குமார், தமிழ்நாடு அரசின் கேரள மாநில தொடர்பு அலுவலர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img