Homeபிற செய்திகள்வேலூரில் அசாம் மாநில அரசின் தங்கும் விடுதி திறப்பு விழா

வேலூரில் அசாம் மாநில அரசின் தங்கும் விடுதி திறப்பு விழா

வேலூரின் அசாம் மாநில அரசின் சார்பில் அசாம் மாநில நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மாணவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி திறப்பு விழாவுக்கு வருகை தந்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வ சர்மாவை வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் வரவேற்றார்.

படிக்க வேண்டும்

spot_img