கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், மாதிரி பள்ளியில் கோடை கால சிற்பக்கலை சிறப்பு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வழங்கினார்.
உடன் முதன்மை கல்வி அலுவலர் சுமதி, உதவி ஆணையர் சேகர், மாதிரி பள்ளி தலைமையாசிரியர் பரிமளா தேவி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளனர்.



