fbpx
Homeபிற செய்திகள்மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி, தி கிரீன் பௌண்டஷன் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து கானக கோவை திட்டத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழாவினை துவங்கி வைக்கிறார் கோவை மேயர் கி. கல்பனா. அருகில் காய்ரோன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.வி.ஹரிராஜன், ரோட்டரி மாவட்ட ஆட்சியாளர் எஸ். ராஜ் மோகன் நாயர் மற்றும் இந்திய ராணுவ வீரர் லெப்டினண்ட் கர்னல் கிரிஷ் பார்த்தன்.எஸ்.எம் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img