fbpx
Homeபிற செய்திகள்கோவை இட்டேரி அங்கன்வாடி மையத்தில் ஆணையாளர் ஆய்வு

கோவை இட்டேரி அங்கன்வாடி மையத்தில் ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் என்.பி.இட்டேரி 9வது வீதியில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

உடன் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் அப்துல்காதர், உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர்கள் கனகராஜ், சபரிராஜ், சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img