fbpx
Homeபிற செய்திகள்மாநகர் மாவட்ட திமுக சார்பில் கோவையில் நீர்மோர் பந்தல்: நா.கார்த்திக் திறந்து வைத்தார்

மாநகர் மாவட்ட திமுக சார்பில் கோவையில் நீர்மோர் பந்தல்: நா.கார்த்திக் திறந்து வைத்தார்

கோவை காமராஜர் சாலை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, முலாம்பழம், பழங்கள், குளிர்பானம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில்,தலைமை செயற்குழு உறுப்பினர் வே. பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆடிட்டர் சசிகுமார், ஆர். மணிகண்டன், நோயல்செல்வம், சிங்கை பகுதி 2 செயலாளர் சிங்கை மு.சிவா, பீளமேடு -3 பகுதிக்கழக செயலாளர் சேரலாதன், போனஸ்பாபு, சிங்கை பகுதி 1 துணைச்செயலாளர் கஸ்தூரி அருண், சிங்காநல்லூர் பகுதி 2 துணைச்செயலாளர் திராவி டமணி, மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அக்ரிபாலு, வழக்கறிஞர் சரவணன், வட்டக்கழகச் செய லாளர்கள் மா. சிவக்குமரன், கே.ஆனந்தன், ராஜேந்திரன், நாராயணன், விஜயகுமார், 61 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், திருமுருகன், கந்தசாமி, மில் தண்டபாணி, ரங்கனாதன், ராமதாஸ், செந்தில், ராஜேஷ், திருநாவுக்கரசு, இரா.திலக்பாபு, சண்முகம், தங்கவேல், நாகராஜ், வெங்கடேஷ், சின் னச்சாமி, பிரசாத், பார்த்திபன், மணி, ரமேஷ், சத்தியராஜ், பாலச்சந்திரன், ஜம்பு மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img