fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு: ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா

ஈரோடு: ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா

ஈரோடு ஆர்.கே.வி. சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது. இதனை மாநகராட்சி மேயர் எஸ்.நாகரத்தினம் திறந்து வைத்தார்.

அருகில் துணை மேயர் செல்வராஜ், கவுன்சிலர் செல்லாபொன்னி மனோகர், ஜோஸ் ஆலுக்காஸ் நிர்வாக இயக்குநர்கள் வர்கீஸ் ஆலுக்கா, பால் ஜெ.ஆலுக்கா மற்றும் ஜான் ஆலுக்கா உள்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img