புதிய KFC சிக்கன் ரோலுடன் இதோ வந்துவிட்டார் கர்னல் சாண்டர்ஸ். இப்போது நம்பமுடியாத விலை யில் ரூ.99/- மட்டுமே.KFC சிக்கன் ரோலில் கைகளால் ப்ரெட் செய்யப் பட்ட அசல் (OG), கூடுதல் மிருதுவான மற்றும் ஜூசி சிக்கன் ஸ்ட்ரிப் உள்ளது.
இது சூடான ஃப்ளேக்கி பராட்டாவால் மூடப்பட் டிருக்கும், இதில் காரமான பூண்டு மற்றும் நாஷ்வில்லி சாஸ்கள் மற்றும் மொறு மொறுப்பான வெங்காயம் சேர்க்கப்பட்டுள்ளது.
“போட்டா-போட்டி
கிளாசிக் சிக்கன் ரோலின் விலை ரூ.99/- மற்றும் டபுள் சிக்கன் ரோலின் விலை ரூ.149/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, KFC ரசிகர்கள் இனி அவர்களது விருப்பமான சுவைக்கும், பட்ஜெட்டுக்கும் இடையே “போட்டா-போட்டியை” நடத்த வேண்டியதில்லை. எல்லா நேரமும் KFC சிக்கன் ரோலுக்கு ஏற்ற நேரம் தான்.
KFCயில் கிடைக்கும் மற்ற சுவையான தயாரிப்புகளைப் போலவே, சுவைமிகு இந்த புதிய KFC சிக்கன் ரோலும் – சேனிட்டேஷன், ஸ்கிரீனிங், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், மற்றும் கான் டாக்ட்லெஸ் சேவைகள் ஆகியவற்றை தடுப்பூசி செலுத்தப்பட்ட அணிகள் மூலம் வழங்கும் ‘KFCயின் 5X’ பாதுகாப்புக்கான வாக்குறுதியுடன் வருகிறது.
சௌகரியமான முற்றிலும் புதிய KFC செயலி மூலமாகவும், எங்களது வலைதளத்திலும் (https://online.kfc.co.in/) ஆர்டர் செய்யலாம். மற்றும் அனைத்து KFC ரெஸ்டாரண்ட்களில் நேரடியாகவும், ஆர்டர் எடுத்து சென்றும் சாப்பிட்டு மகிழுங்கள் என கேஎஃப்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



