கோவை ரெசிடென்சி ஓட்டலில் தமிழ்நாடு வழிகாட்டி முனையம் சார்பில் ஒருமுனைத்தீர்வு கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
அருகில் வழிகாட்டி தமிழ்நாடு செயல் இயக்குனர் ஆஷா அஜித், சக்திவேல், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திருமுருகன் மற்றும் தொழில் முனைவோர்கள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.