fbpx
Homeபிற செய்திகள்கோவை: கோ கிளாம் சார்பில் அனைத்து மாநில கைவினைப்பொருட்கள் கண்காட்சி

கோவை: கோ கிளாம் சார்பில் அனைத்து மாநில கைவினைப்பொருட்கள் கண்காட்சி

கோவை சுகுணா திருமண மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கோ கிளாம் சார்பில் அனைத்து மாநில கைவினைப்பொருட்கள் கண்காட்சி விற்பனை தொடக்கவிழா நடைபெற்றது.

வருகிற 8-ந்தேதி முடிய 3 நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அனைத்து மாநில கைவினைபொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

படிக்க வேண்டும்

spot_img