கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் தொடாபான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் பலர் உள்ளனர்.



