fbpx
Homeபிற செய்திகள்கோவை கொடிசியாவில் ‘கிரெடாய் ஃபேர்புரோ 2022’ கண்காட்சி

கோவை கொடிசியாவில் ‘கிரெடாய் ஃபேர்புரோ 2022’ கண்காட்சி

கோவை கொடிசியாவில் ‘கிரெடாய் ஃபேர்புரோ 2022’ கண்காட்சி இன்று துவங்கியது. இதனை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முதன்மை பொது மேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

அருகில் கிரெடாய் தேசிய அமைப்பின் தென் மண்டல துணைத் தலைவர் ஜி. ராம் ரெட்டி, தமிழ்நாடு தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img