fbpx
Homeபிற செய்திகள்கோவை நஞ்சுண்டாபுரம் ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை நஞ்சுண்டாபுரம் ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.62க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியிலுள்ள ராஜவாய்க்காலில் தேங்கியுள்ள குப்பைகள், செடி, கொடிகளை தூர்வாரி சுத்தம் செய்து மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பொறியாளர்களுக்கு உத்தரவிட்டபோது எடுத்தபடம்.

உடன் மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர், நகர்நல அலுவலர் சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர் ரேவதி முரளி, உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி செயற்பொறியாளர்கள் ராமசாமி, புவனேஸ்வரி, உதவி பொறியாளர்கள் கணேசன், ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img