fbpx
Homeபிற செய்திகள்கொய்யாதோப்பு திட்டப்பகுதியில்: குடியிருப்புதாரர்களுக்கு கருணை தொகை

கொய்யாதோப்பு திட்டப்பகுதியில்: குடியிருப்புதாரர்களுக்கு கருணை தொகை

கொய்யாதோப்பு திட்டப்பகுதியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கொய்யாதோப்பு மற்றும் காக்ஸ் காலனி திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 386 குடியிருப்புதாரர்களுக்கு கருணை தொகையாக ரூ.92.64 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், பணிகள் குழுத்தலைவர் சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டல குழுத்தலைவர் மதன்மோகன், மாமன்ற உறுப்பினர்கள் சிவராஜசேகரன், ஜெகதீசன், வாரிய தலைமை பொறியாளர் ராம சேதுபதி, நிர்வாக பொறியாளர் சுடலை முத்து, வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img