fbpx
Homeபிற செய்திகள்கோவை: கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக்குழு தொடர்பான கூட்டம்

கோவை: கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக்குழு தொடர்பான கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக்குழு தொடர்பான கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக்குழு தலைவர் மாலதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றபோது எடுத்தபடம்.

உடன் மாநகரப் பொறியாளர் (பொ) ராமசாமி, மாநகராட்சிகல்வி அலுவலர் பாண்டிய ராஜ சேகர்,கல்விக்குழு உறுப்பினர்கள் காயத்ரி, கோவை பாபு (எ) செல்வகுமார், ரங்கநாயகி, சாந்தி, ராஜ்குமார், அஹமத், கோவிந்தராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img