கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.71க்குட்பட்ட எம்.சி.சி மற்றும் வார்டு அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா அறிவுரை வழங்கியபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி உறுப்பினர் அழகு ஜெயபாலன், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் உள்ளனர்.



