திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேலூரில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பாக டாக் டர் அம்பேத்கர் 131 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் வழக்கறிஞர் கோ.தேவராசு, கொள்கை பரப்புச் செயலாளர் அருள்தாஸ், மைய உறுப்பினர் வெற்றிச்செல்வன், சோழவரம் ஒன்றிய செயலாளர் சூர்யா, மீஞ்சூர் ஒன்றிய தலைவர் செல்வம், கலை க்குழு திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் சிலம்பம், பறை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அம்பேத்கர் பாடல்கள் பாடப்பட்டன.



