கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.16க்குட்பட்ட கவுண்டம்பாளையம் வ.உ.சி.நகர் உலக தமிழ் செம்மொழி பூங்காவில் சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மேற்கு மண்டல குழு தலைவர் தெய்வயானை தமிழ்மறை, 16வது வார்டு மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், 44வது வார்டு மாமன்ற உறுப்பினர் காயத்ரி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



