Homeபிற செய்திகள்உதகை, கூடலூரில் போலீசார் அணிவகுப்பு

உதகை, கூடலூரில் போலீசார் அணிவகுப்பு

கூடலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும், பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு நடந்தது.

உதகை சேரிங்கிராசில் துவங்கிய அணிவகுப்புக்கு, உதகை டி.எஸ்.பி., மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

ஊர்வலம் கமர்ஷியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக நடந்தது. அணிவகுப்பில் விரைவுப் படையினர் உட்பட போலீஸார் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img