fbpx
Homeபிற செய்திகள்கொல்லங்கோடு நகராட்சி தேர்தலை நடத்துவது குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆலோசனை

கொல்லங்கோடு நகராட்சி தேர்தலை நடத்துவது குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முன்னிலையில் கொல்லங்கோடு நகராட்சி தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப் கலெக்டர் அலர்மேல்மங்கை உட்பட பலர் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img