கோவை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் விழாக்கள் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, காவல் துணை ஆணையர் ஜெயசந்திரன் ஆகியோர் உள்ளனர்.