கோவை மாவட்டம், ஆனைமலை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு முன்னேற்பாடு பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங் மற்றும் பலர் உள்ளனர்.



