கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் வாழ்த்துக்களை தெரிவித்து, ஸ்டெதாஸ்கோப் மற்றும் கோட் ஆகியவற்றை வழங்கினார். அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளார்.