கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022ஐ முன்னிட்டு வாக்கு பதிவு மையத்தில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் பர்கூர் வட்டாட்சியர் பிரதாப் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.



