Homeபிற செய்திகள்உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு நடைபெற்ற புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை...

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு நடைபெற்ற புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு இணையவழி மூலம் நடைபெற்ற புகைப்பட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் (பொ) / மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ்ராவத், மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img