கோவை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலின்பேரில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
முதல்வர் முனைவர் மு.அகிலா தேசியக்கொடி ஏற்றினார். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை, தற்காப்புக் கலை நிகழ்ச்சி, ட்ரோன் ஷோ நடைபெற்றன.