Homeபிற செய்திகள்பிபின் ராவத்துக்கு கோவை வழக்கறிஞர்கள் சங்கம் அஞ்சலி

பிபின் ராவத்துக்கு கோவை வழக்கறிஞர்கள் சங்கம் அஞ்சலி

இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் வீரமரணம் அடைந்ததையொட்டி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவரது திருஉருவ படத்திற்கு சங்கத் தலைவர் அருள்மொழி தலைமையில் வழக்கறிஞர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img