நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டத்தின் கீழ், மானிய விலையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான விதைகளை பயனாளிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உடன் உள்ளார்.



