fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற படைவீரர் கொடி நாள்

தருமபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற படைவீரர் கொடி நாள்

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற படைவீரர் கொடி நாள் – 2021, முன்னாள் படைவீரர்களுக்கான தேநீர் விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் / தருமபுரி மாவட்ட முப்படை வீரர் வாரியத் தலைவர் திவ்யதர்ஷினி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அருகில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் வெங்கடேஷ்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img