முதலமைச்சர் புலம் பெயர்ந்த தமிழர்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 12 அன்று புலம் பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக அறிவித்ததற்கிணங்க வரும் 12.1.2022 அன்று கொண்டாடப்படவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்யவும்.
அவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியவற்றினை அறிந்துகொள்ளும் பொருட்டும் தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் லீttஜீs:ஸீக்ஷீtணீனீவீறீs.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.



