தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தென் மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து மாவட்ட அளவிலான கோரிக்கைகளை வழங்கினர்.