fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு முகாமில் அமைச்சர் சாமிநாதன்

திருப்பூரில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு முகாமில் அமைச்சர் சாமிநாதன்

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி வாணி ராணி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு முகாமில் பொது மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார், உடன் மாவட்ட கலெக்டர் வினீத் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img