fbpx
Homeபிற செய்திகள்இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு கலைக்குழு வாகனங்களை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு கலைக்குழு வாகனங்களை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்

நாமக்கல் நகராட்சி, நல்லிபாளையம் (வடக்கு) அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு கலைக்குழு வாகனங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து துவக்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img