fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி பகுதிகளில் வசித்துவரும் மலைவாழ் குடும்பங்களுக்கு பத்மநாபபுரம் உதவி கலெக்டர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்

கன்னியாகுமரி பகுதிகளில் வசித்துவரும் மலைவாழ் குடும்பங்களுக்கு பத்மநாபபுரம் உதவி கலெக்டர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் வசித்துவரும் மலைவாழ் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img