fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாட்கோ மூலம் தொழில் தொடங்க மானிய விடுவிப்பிற்கான உத்தரவு...

திருப்பூரில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாட்கோ மூலம் தொழில் தொடங்க மானிய விடுவிப்பிற்கான உத்தரவு ஆணையினை வழங்கினார்

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தாட்கோ மூலம் தொழில் தொடங்க மானிய விடுவிப்பிற்கான உத்தரவு ஆணையினை வழங்கினார்.

உடன், மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img