கோவை மாநகராட்சி பிரதான அலுவலக துணை ஆணையாளர் அலுவலகத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளாவிடம் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.30.000/&க்கான வங்கி வரைவோலையினை காவேரி நகர் வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தினர் வழங்கியபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி கல்வி அலுவலர் பாண்டிய ராச சேகரன், எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியரதி, காவேரி நகர் வீட்டு உரிமையாளர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன், செயலாளர் அருணகிரி மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.



